பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியிருக்கிறார் சென்றாயன்.
கடந்த வாரம் டேனி வெளியேற, இந்த வார எலிமினேஷன் லிஸ்டில் ஜனனி ஐயர், சென்றாயன், மும்தாஜ், ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இருந்தனர்.
இவர்களில், ஐஸ்வர்யா வெளியேற்றப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வாரம் சென்றாயன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




