நீண்ட கூந்தலுக்கு மூலிகை எண்ணெய்! கூந்தல் உதிர்வது குறைந்து, பேன், பொடுகு,நரை, புழுவெட்டு போன்றவை நீங்கும்.

0

அழகான நீண்ட கூந்தலுக்கு இயற்கையான மூலிகைகளைக் கொண்ட எண்ணெய்களை தயாரித்து உபயோகித்து வந்தால் நீண்ட கூந்தல் கனவு நிஜமாகும்.

தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர் நெல்லிக்காய் காய்ந்த பொடி – 10 கிராம்! தான்றிக்காய் பொடி – 10 கிராம் வேப்பிலைப் பொடி – 10 கிராம் கறிவேப்பிலைப் பொடி – 10 கிராம் மருதாணிப் பொடி – 10 கிராம் கரிசலாங்கண்ணிப் பொடி – 10 கிராம் செம்பருத்திப் பூ காய்ந்த பொடி – 10 கிராம்

வெட்டி வேர் – 10 கிராம் ரோஜா இதழ் – 10 கிராம் சந்தனப் பொடி – 10 கிராம் இந்த பொடிகளை ஒன்றாகச் சேர்த்து தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாகக் காய்ச்சி, பின்பு சூரிய ஒளியில் 5 நாட்கள் வைத்து பின்பு வடிகட்டி அந்த எண்ணெயை உபயோகித்து வந்தால்,

கூந்தல் உதிர்வது குறைந்து, பேன், பொடுகு போன்றவை நீங்கும். புழுவெட்டு நீங்கும். உடல் சூடு தணிந்து, பித்த நரை மாறும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொடுகு தொல்லை முடி உதிர்விலிருந்து விடுபட!
Next articleஅடுத்த வேளை உணவுக்கு கையேந்தும் படித்த தந்தை! வீரச்சாவடைந்த மகன்!