நடிகை ராதிகா வீட்டில் கொண்டாட்டம்! உச்ச கட்ட மகிழ்ச்சியில் சரத்குமார்! வைரலாகும் புகைப்படம்!

0

பிரபல நடிகை ராதிகாவின் பேரனுக்கு ஒரு வயது நிரம்பி உள்ள நிலையில் அவரின் ட்விட்டர் பக்கத்தில் பேரனுக்கு உற்சாகத்துடன் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.

சினிமாவில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கொடிகட்டி பறந்துகொண்டிருப்பவர் நடிகை ராதிகா.

இவரது மகள் ரயனா. இவருக்கு வருடத்திற்கு முன்பு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஆண் குழந்தையின் பெயர் தாரக்.

இந்நிலையில் தாரக் பிறந்து இன்றோடு ஓராண்டு முடிவடைகிறது.அதனால் நடிகை ராதிகாவின் குடும்பம் அவரின் பிறந்த நாளை வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளனர்.

இதையடுத்து தனது பேரன் தாரக்கின் பிறந்த நாள் கொண்டாட்டங்களின் புகைப்படங்கள் மற்றும் பிறந்த நாள் வாழ்த்துகளை நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் தொடர்ந்து ரேயானின் குட்டி மகன் தரக்கிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழில் இன்று இரவு வீட்டில் இருந்த மாணவனிற்கு நேர்ந்த கதி! மயிரிழையில் உயிர் தப்பிய அண்ணன்!
Next articleதாலி கட்டும் நேரத்தில் தற்கொலை செய்துகொண்ட மணமகன்! சோகத்தில் முடிந்த மண விழா!