கொள்ளையடிப்பதும் ஒரு வேலை தான் திருடர்களுக்கு. இதனால் பொலிஸார் அதிகரித்த வண்ணம் உள்ளனர்.
என்னதான் பாதுகாப்பு அதிகரித்திருந்தாலும் திருடர்களும் சமர்த்தியமாக தப்பித்து விடுகின்றனர்.
அப்படி தப்பிக்கும் காட்சிகள் சில பொலிஸ் கண்ணில் சிக்கா விட்டாலும் சி.சி.டிவி காணொளியில் சிக்கி விடுகின்றது.
அததை பார்க்கும் போது, சில சமயங்கள நகைச்சுவையாகவும் காணப்படும். அப்படி ஒரு சுவாரஸ்யமான காணொளிதான் இது. நீங்களும் பார்த்து மகிழுங்கள்.
CCTV ஆண்டவன் இருக்கான் குமாரு… ??? pic.twitter.com/phWqFJHvWd
— சிந்தனைவாதி? (@PARITHITAMIL) April 26, 2018




