இயக்குனர் ராஜமவுலியின் பிரமாண்டமான புதிய படம்!

0
353

இயக்குனர் ராஜமவுலியின் பிரமாண்டமான புதிய படம்!

பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பின்னர் இயக்குனர் ராஜமவுலி அவர்கள் ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அல்லுரி சிதாராம ராஜு, கொமரம் பீம் என்ற இரண்டு சுதந்திர போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து 1920-களில் கதை நடப்பதாக உருவாக்கப்படுகிறது. முக்கிய கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட் நடிக்கின்றனர் அவர்களோடு ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் இணைந்து நடித்து வருகிறார்கள்.

மேலும் இப்படத்தை தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபுவை வைத்து ராஜமவுலி படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதை மகேஷ்பாபு உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதே போல் இத்திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 2021 -ம் ஆண்டு ஜனவரி மாதம் திரைக்கு வர உள்ளது.

By: Tamilpiththan

Previous articleமக்களுக்கு உதவும் இரு பெரும் கார் நிறுவனங்கள்.
Next articleஇவர் பெயரை எனது மகனுக்கு சூட்டியதில் பெருமை படுகிறேன்- சிபிராஜ்