அம்மாடியோவ் எவ்வளவு அழகு! கர்ப்பமான புகைப்படத்தை மீண்டும் வெளியிட்ட சுஜா வருணி!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை சுஜா வருணி கர்ப்பமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.. தற்போது தனது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் சுஜா வருணி. பல விளம்பர படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸில் பங்குபெற்ற பின்புதான் தன்னை யார் என்று அடையாளம் காட்டிக்கொண்டார்.

பின்பு கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம் குமாரின் மகனுமான சிவகுமாரை பல ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டு நடிகர் திலகம் சிவாஜி வீட்டின் மருமகளாக ஆகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தினை முதன்முதலாக வெளியிட்டார். தற்போது மீண்டும் தனது புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article50 வயது தாயை வன்புணர்வு செய்த மகன்! கேளிக்கை விடுதிக்கு சென்று திரும்பிய போது நடந்த சம்பவம்!
Next articleஉங்களுக்கு தெரியுமா! ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சுவாசிக்கும் இளம்பெண் எழுதியிருப்பது ஐ.ஏ.எஸ் தேர்வு!