அபிராமி பிரியாணி சுந்தரத்துடன் செய்த செயல்! கொந்தளிக்கும் சமூகவாசிகள்!

0
476

குன்றத்தூரில் 2 குழந்தைகளை கொன்ற அபிராமியை அனைவரும் திட்டி தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதுதொடர்பாக பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொந்தளிப்புடன் கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அபிராமி உற்சாகத்தோடு காதல் மொழி வசனம் பேசி வெளியிட்ட ‘டப் மாஷ்’ வீடியோக்கள் இப்போது வெளியாகி எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleசிறையில் நளினி- முருகன் சந்திப்பு!
Next article400பெண்களை ஏமாற்றி கோடி கணக்கில் பணத்தை பறித்த இளைஞன்!