விந்து விருத்தி, திருப்தி இல்லையென்றால், நேரத்தை அதிகபடுத்தல் போன்ற பல பிரச்சனைகளுக்கு இலகுவாக செய்யக்கூடிய‌ சில டிப்ஸ் !

0
1002

அறிகுறிகள்: குழந்தையின்மை.

தேவையானவை:
பொன்னாங்கண்ணிக்கீரை, அரைக்கீரை,
பசலைக் கீரை,
நெய்மிளகு,
உப்பு.

செய்முறை:
நெய், மிளகு, உப்பு, பொன்னாங்கண்ணிக் கீரை, அரைக் கீரை, பசலைக் கீரை இவைகளை சேர்த்து துவையலாக்கி தினமும் சாப்பிட்டு வந்தால் விந்து விருத்தியாகும்.

கணவருடனான உறவு திருப்தி இல்லையென்றால், ஆலமரத்தின் கொழுந்தினை அரைத்து தினமும் சிறிது தண்ணீருடன் கலந்து கணவருக்கு கொடுத்து வந்தால், சிறிது நாட்களில் திருப்திகரமான உறவு கிடைக்கும். ஆழம் பழமும் சிறந்ததே.

முருங்கை கீரை, முருங்கை காய் ஆண்மை தன்மையை, எழுச்சியை அதிகப்படுத்தும்.

செம்பருத்தி பூ சுத்தம் செய்து நிழலில் உலர்த்தி போடு செய்து தினமும் இரவில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு பின்பு பசும்பால் சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய நேரம் நீடிக்கும்.

தினமும் உடல் – உறவிற்கு முன் பாலுடன் தேன் கலந்து சாப்பிட்டால் தாம்பத்திய சுகம் மேலும் அதிகமாகும்

திராட்சை பழம் சாப்பிட்டு வந்தால் தாம்பத்திய உணர்வு அதிகரிக்கும்

நாவல் பழம் விந்தை கட்டுபடுத்தும். எனவே கருதரிக்கதவர்கள் நாவல் பழத்தை அறவே ஒடுக்கவேண்டும். மாறாக கொட்டைப்பாக்கு உறவு நேரத்தை அதிகபடுத்துவதுடன், வீரியம் மிக்கதாகவும் ஆக்கும்.

ஆண்மை பெருக

அத்திபழம் தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை நீடிக்கும்

கருஞ்சீரக எண்ணையை வெற்றிலையுடன் சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்

கருஞ்சீரக எண்ணையை ஆண்குறியில் தடவி வந்தால் பெரிதாகும்

தேன் ஒரு தேக்கரண்டி, இஞ்சி சாரு ஒரு தேக்கரண்டி, வெங்காய சாரு ஒரு தேக்கரண்டி தினமும் காலையில் தயாரித்து அருந்திவர, ஆண்மை அதிகரிக்கும்

அமுக்கிறாய் கிழங்கு பொடியுடன் தென் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை குறைவு அறவே நீங்கும்.

விந்து விருத்திக்கு (தாது விருத்தி ஆல்லது சுக்ல விருத்தி)

சுக்ல விருத்தி (விந்து விருத்தி) அதிகம் ஆக, ஓரிதழ் தாமரையை போடி செய்து, சம அளவு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர, நல்ல பலன் தெரியும்.

துரியன் பழம் சாப்பிட்டால் தாது விருத்தியாகும்.

பலாகொட்டை காயவைத்து பவுடர் ஆக்கி, பனங்கல்கண்டுடன் சாப்பிட்டு வர தாது விருத்தியாகும்.

சீரகபொடி, வில்வ பட்டை இரண்டையும் பொடியாக்கி நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தியாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: