வாழ்க்கை துணை

0

உன்னைத் தொடும் முன்பே
உன் விழி வழியே உன்
உயிர் தொட்ட உன்
வாழ்க்கை துணையை
உன் உயிர் உள்ளவரை
நேசித்து விடு..!

அன்புடன்..
எழுத்தாளர்: தமிழ்பித்தன்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநீ சீதேவி
Next articleSani Peyarchi Palangal Kadagam 2020-2023 சனி பெயர்ச்சி பலன்கள் கடகம் 2020-2023 Cancer Astrology Kadaga Rasi கடக ராசி