ராஜா ராணி சீரியல் ஜோடிக்கு குழந்தை பிறந்தாச்சு

0
262

ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடித்து நிஜ வாழ்க்கையில் ரியல் ஜோடி ஆனவர்கள் ஆல்யா மானஸா மற்றும் சஞ்சீவ். வெற்றிகரமாக ஓடிய இந்த சீரியலால் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்துவிட்டனா்.

அண்மையில் ஆல்யாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி விஜய் தொலைக் காட்சியில் நடத்தப்பட்டது. இந்நிலையில் ஆல்யாவுக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ள செய்தியை ஆல்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். ரசிகர்களும் சினிஉலகமும் அவர்கள் மூவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: