உங்கள் ராசிக்கு சக்தி வாய்ந்த‌ ஒற்றை வரி மந்திரம்! தினமும் கட்டாயம் சொல்லிடுங்க!

0

ஜோதிடம், ஆன்மீகம் போன்றவற்றில் நம்பிக்கை இருக்கின்றவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியான மந்திரங்களை ஜெபித்து வழிபடுவதை விடவும் அவரவர் ராசிகளுக்கு ஏற்ற வகையிலான மந்திரங்களை தினமும் உச்சரித்து வழிபடுவது தான் சிறந்த பலன்களைத் தருவதாக இருக்கும்.

அப்படி தனித்தனியே மந்திரங்களை மனப்பாடம் செய்வது கடினமானதாக இருக்கும் என்றால் ஒவ்வொரு ராசிக்கும் ஒற்றை வரியில் சொல்லி அத்தனை நன்மைகளையும் பெறும் வகையிலான மந்திரங்களை கற்றுக் கொள்ளுங்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.

ஓம் ஐம் க்லீம் சௌம்

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.

ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.

ஓம் க்லீம் ஐம் சௌம்

கடகம்

கடக ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.

ஓம் ஐம் க்லீம் ஸ்ரீம்

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.

ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கன்னி

கன்னி ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.

ஓம் ஸ்ரீம் ஐம் சௌம்

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.

ஓம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.

ஓம் ஐம் க்லீம் சௌம்

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.

ஓம் ஹ்ரீம் க்லீம் சௌம்

மகரம்

மகர ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.

ஓம் ஐம் க்லீம் ஹ்ரீம் ஸ்ரீம் சௌம்

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.

ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

மீனம்

மீன ராசிக்காரர்கள் இறைவனை வழிபடும் போது சொல்ல வேண்டிய ஒற்றை வரி மந்திரம் இது தான்.

ஓம் ஹ்ரீம் ஐம் க்லீம் ஸ்ரீம்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த 8 காய்களை ஏளானமாக நினைக்கிறீங்களா! இதன் ரகசியத்தை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
Next articleஆமை புகுந்த இடம் விளங்காதா! உண்மை காரணம் இது தான்! தெரிந்துகொள்ளுங்கள்!