யாருக்கு ஜோடியா நடிக்குறாங்க தெரியுமா? சின்னத்திரைக்கு தாவிய பிரபல நடிகை!

0
465

யாருக்கு ஜோடியா நடிக்குறாங்க தெரியுமா? சின்னத்திரைக்கு தாவிய பிரபல நடிகை!

திருடா திருடி படத்தில் இடம்பெற்ற ”மன்மத ராசா” பாடல் பட்டிதொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. தனுசும், சாயாசிங்கும் வெறித்தனமாக நடனமாடி அசத்தியிருப்பார், ஒரே படத்தால் ஓகேவென டாப்புக்கு சென்றவர் நடிகை சாயாசிங். இதற்கு பின்னர் சில படங்களில் தலைகாட்டினாலும் அடுத்தடுத்து வெற்றி பெறாமல் கண்டுகொள்ளாத நடிகையாகவே இருந்தார். திரைத்துறையில் இருக்கும் போது தன்னுடன் நடித்த நடிகர் கிருஷ்ணாவை காதலித்து மணந்து கொண்டார். தற்போது இருவரும் பிரபல சீரியலில் ரீல் ஜோடிகளாக அறிமுகமாகியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பான ரன் சீரியலில் ஏற்கனவே நடித்து வந்த நடிகை சரண்யா வேறொரு தொலைக்காட்சிக்கு தாவ, சாயாசிங் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: