மேடையிலேயே அடித்த பேரதிர்ஷ்டம்! யுவன் ஷங்கர் ராஜா சரவெடிக்கு கொடுத்த சர்ப்ரைஸ்!

0
326

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சரிகமபா நிகழ்ச்சியில் கானா பாடல் பாடி அனைவரையும் சரவெடி சரண் மகிழ வைப்பார்.

இன்று ஒளிபரப்பான நிகழச்சியில் அவரை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக பரிசு ஒன்று கிடைத்துள்ளது.

சரவெடி சரணின் திறமையை பார்த்து இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அது மாத்திரம் இன்றி, மேடையிலேயே யுவன் ஷங்கர் ராஜா அவருடைய இசையில் பாடுவதற்காக வாய்ப்பினையும் வழங்கியுள்ளார். இது குறித்த காணொளிகள் சமூகவலைத்தளத்தில் பரவி வருகின்றது.

இதேவேளை, யுவன் இசையில் பாடுவது என்பது இன்றைய பல இளைஞர்களின் கனவுகளில் ஒன்று. அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் இந்த இளைஞருக்கு கிடைத்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், குறித்த இளைஞர் யுவனை மகிழ வைக்க பாடல் ஒன்றையும் மேடையில் இயற்றி பாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகடுகளவு சிரித்தாலும் கெத்து குறைஞ்சிடும்! அப்பரம் அருகில் இருப்பவருக்கு சேதாரம்! முழுசா பார்த்து 10 நிமிடம் மனச ரிலாக்ஸ் பண்ணுங்க!
Next articleதூங்கும் முன் தொப்புளில் தினமும் 3 சொட்டு எண்ணெயை விட்டு பாருங்கள்! காலையில் அதிசயம் நடக்கும்!