மீனம் ராசிக்காரர்களுக்கான தை (ஜனவரி) மாத ராசி பலன்!

0

உங்கள் ராசிக்கு 10-ல் புதன், 10, 11-ல் சூரியன் சஞ்சரிப்பதால் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும். செவ்வாய் 3-ல் இருப்பதால் எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். பொருளாதார ரீதியாகவும் மேன்மைகள் ஏற்பட்டு உங்களுக்குள்ள பிரச்சினைகள் யாவும் ஒரு முடிவுக்கு வரும். சமுதாயத்தில் பெயர், புகழ் உயரும். பணவரவுகள் சரளமாக இருப்பதால் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பிள்ளைகள் வகையில் சுபசெலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் நீண்ட நாள் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். அரசு அதிகாரிகளின் ஆதரவு சிறப்பாக இருப்பதால் தொழில் ரீதியாக இருந்த நெருக்கடிகள் விலகி மனநிம்மதி உண்டாகும். உத்தியோக ரீதியாக உயர்வுகள் ஏற்படும். துர்க்கை, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்வது உத்தமம்.

சந்திராஷ்டமம் – 15-01-2023 காலை 06.48 மணி முதல் 17-01-2023 பகல் 01.00 மணி வரை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 07.01.2023 Today Rasi Palan 07-01-2023 Today Tamil Calander Indraya Rasi Palan
Next articleகும்பம் ராசிக்காரர்களுக்கான தை (ஜனவரி) மாத ராசி பலன்!