இதை செய்தால் போதும்! வீட்டில் இருக்கும் போது கொரோனா மட்டும் இல்லை எந்த ஒரு வைரஸும் உங்களை கிட்ட நெருங்காது

0
610

நீங்கள் வீட்டில் இருக்கும் போது உங்கள் வீட்டில் கொரோனாவின் தாக்கம் இருக்கும் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் உங்கள் வீட்டை மஞ்சள் தண்ணீருடன் வேப்பிலை கலந்து நன்றாக கழுவுங்கள்.

மற்றும் இரும்பு, செம்பு போன்ற பொருட்கள் வெளியே இருந்தால் அவற்றை எலுமிச்சை அல்லது வெள்ளை வினிகர் கொண்டு துடைத்து விடுங்கள் இவை இரண்டும் வளிமுறைகளும் சிறந்த கிருமி நாசினி தடுப்பு வளிமுறை ஆகும்.

அடுத்தது ஒரு சிறிது செலவும் இல்லாமல் இலகுவாக உங்களிடம் இருக்கும் வைரஸை விரட்ட கூடியது ஒரு வளி முறையாக நீராவி கருத படுகிறது. தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதனுடைய வெப்பத்தில் உங்கள் முகம் மற்றும் கை கால்களை ஆவி பிடியுங்கள். அவ்வளவு தான்! இந்த முறை, வீட்டில் இருக்கும் போது கொரோனா மட்டும் இல்லை எந்த ஒரு வைரஸும் உங்களை கிட்ட நெருங்காது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: