மகளுக்கு பாலியல் தொந்தரவு! அம்மாவுடன் குடித்தனம் நடந்தது என்ன?

0

சென்னையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

தண்டையார்பேட்டை நேதாஜி நகரை சேர்ந்தவர் ரேஷ்மா. கணவரை இழந்த இவர், ஜலால் என்பவருடன் குடித்தனம் நடத்தி வந்தார். சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த ரேஷ்மாவின் 12 வயது மகளுக்கு, ஜலால் பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதை தற்போது அறிந்த ரேஷ்மா தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஜலாலை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்களுக்கு முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் நீங்க வீட்டில் உள்ள‌ உப்பு போதும்!
Next articleஉயிருக்கு போராடும் கோவில் பூசாரி! பூஜை செய்த நேரத்தில் நிகழ்ந்த பரிதாபம்!