பெண்ணின் பிறப்புறுப்பில் பைக்கின் கைப்பிடியை சொருகிய கொடூர கணவன்! இரண்டு ஆண்டுக்கு பின் மருத்துவர்கள் அகற்றம்!

0
483

பெண்ணின் பிறப்புறுப்பில் மோட்டார் சைக்களில் பயன்படுத்தும் பிளாஸ்டிக் க்ரிப்பினை சொருகியுள்ள கொடூரகணவன்..

மத்திய பிரதேச மாநில காவல்துறை கொடுத்த தகவலின் படி தார் மாவட்டத்தைச் சேர்ந்த 36வயது பெண்ணுடைய பிறப்புறுப்பிலிருந்து பிளாஸ்டிக் க்ரிப்பினை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தற்போது அகற்றியுள்ளனர்.

இரண்டு வருடத்திற்கு முன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரான பிரகாஷ் பிகில் என்பவர் பெண்ணின் பிறப்பிறுப்பில் இதை சொருகியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் இதை ஆண்டுக்கணக்காக வெளியில் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். தாங்க முடியாத வலி காரணமாக தற்போது மருத்துவமனைக்கு வந்ததாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தற்போது அந்தப் பெண் கொடுத்த வழக்கின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇனி பயணிகள் அதிக சுமைகளை ரயிலில் எடுத்துச்சென்றால் 6 மடங்கு அபராதம்!
Next article5 முறை ஆர்ட் டைரக்டராக தேசிய விருது வென்றவரின் இன்றைய நிலையைப் பாருங்க! கண்கலங்க வைக்கும் நடிகையின் பதிவு!