புதிய‌ விந்து உற்பத்திக்கு கரும்புச்சாறு மற்றும் கற்கண்டின் மருத்துவ குணங்கள். புதிய‌விந்து உற்பத்திக்கு கீழாநெல்லி மற்றும் பாலின் மருத்துவ குணங்கள்.

0
601

புதிய‌ விந்து உற்பத்தி – கரும்புச்சாறு மற்றும் கற்கண்டின் மருத்துவ குணங்கள்

அறிகுறிகள்: குழ‌ந்தையின்மை.

தேவையானவை: கரும்புச் சாறு கற்கண்டு, முருங்கைப் பூ.

செய்முறை: க‌ரும்பு‌ச் சாறு, கற்கண்டு சேர்த்து காய்ச்சி ஒரு டீஸ்பூன் முருங்கைப் பூ கலந்து குடித்து வந்தால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

விந்து உற்பத்தி – கீழாநெல்லி மற்றும் பாலின் மருத்துவ குணங்கள்

அறிகுறிகள்: குழ‌ந்தையின்மை.

தேவையானவை:
பால்.அம்மான் பச்சரிசி.
கீழாநெல்லி.

செய்முறை:
அம்மான் பச்சரிசி கீரையுடன் கீழா நெல்லி இலையையும் சம அளவு கலந்து அரைத்து பசும்பாலுடன் சேர்த்து காலை, மாலை இரு வேளை என தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டால் விந்து உற்பத்தி அதிகரிக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: