பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் விசு திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகத்தினர்! காரணம் என்ன?

0
276

தமிழ் சினிமாவில் நடிகரும் இயக்குணருமான விசு உடல் நலக்குறைவால் காலமானார். இவர் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் மற்றும் இயக்குனர் ஆவார். தமிழ் சினிமாவில் ஒரு எழுத்தாளராக முதலில் களம் இறங்கினார். ரஜினி நடித்த தில்லு முல்லு என்னும் படத்திற்கு இவர் தான் வசனகர்த்தா ஆவார்.

இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் என்ற திரைப்படம் மெகா ஹிட் கொடுத்தது. சன் தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் என்ற நிகழ்ச்சியை பல வருடங்களாக வெற்றிக்கரமாக தொகுத்து வழங்கி வந்தார். தற்போது
இவர் நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் முடியாமல் இருந்தார், கடந்த சில நாட்களாக மிக மோசமான நிலையில் இருந்தர். இந் நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார், இது திரையுலகினரை மட்டுமின்றி ரசிகர்கள் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: