இந்த இரண்டு பழங்களை மட்டும் எப்போதும் ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீர்கள் மரணத்தை கூட விளைவிக்குமாம்..!

0

பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் எடுத்துக் கொள்வதால் நமது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் கிடைக்கிறதுடன், குறிப்பாக குழந்தைகளுக்கு பழங்களும் காய்கறிகளும் எண்ணற்ற நன்மைகளைச் செய்கின்றன. இருந்தாலும் சில பழங்களை சாப்பிடக் கொடுக்கும்போது அல்லது மற்ற சில பழங்களுடன் இணைத்து கொடுக்கும் போது அதிகளவில் கவனம் எடுத்துக் கொள்வது அவசியம்.

ஏனெனில், பலவிதமான பழங்களை ஒன்றாக கலந்து சாப்பிடுது ஆரோக்கியமற்ற ஒரு செயலாக காணப்படுவதுடன், சிலவேளைகளில் இது உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் மிகப் பெரிய அபாயத்தையும் உண்டாக்க முடியும். இதனைவிட, என்றுமே சேர்த்து சாப்பிடக் கூடாத சில பழக் கலவை பற்றியும் நீங்கள் தெரிந்திருப்பது இங்க அவசியமாகின்றது.

வாழைப்பழம் மற்றும் புட்டிங்

வாழைப்பழத்துடன் புட்டிங் சேர்த்து சாப்பிடும் போது செரிமானம் கடினமாகி, நச்சு உற்பத்தியை உடலில் ஊக்குவிக்குவிப்பதனால்,குழந்தைகளுக்கு அதிகளவில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது.

ஆரஞ்சு மற்றும் கேரட்

கேரட் மற்றும் ஆரஞ்சு ஆகிய இரண்டையும் ஒன்றாக சாப்பிடும் போது நெஞ்செரிச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்பு என்பன ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அன்னாசிப்பழம் மற்றும் பால்

அன்னாசிப்பழத்தில் உள்ள ப்ரோமிலைன் என்னும் கூறு பாலுடன் இணைவதனால் வாய்வு, குமட்டல், தொற்று பாதிப்பு, தலைவலி, வயிற்றுவலி போன்ற தொடர்ச்சியான பல தொந்தரவுகள் உடலில் ஏற்படுகின்றன.

பப்பாளி மற்றும் எலுமிச்சை

எலுமிச்சை மற்றும் பப்பாளி ஒரு மோசமான காம்பினேஷன் ஆகும். இதனை சேர்த்து சாப்பிடும்போது, இரத்த சோகை மற்றும் ஹீமோக்ளோபின் சமச்சீரின்மை ஆகியன உண்டாகின்றதுடன், குழந்தைகளுக்கு அதிகளவில் தீங்கை உண்டாக்கக் கூடியனவாகவும் உள்ளன.

காய்கறிகள் மற்றும் பழங்கள்

பழங்களில் சர்க்கரை அளவு அதிகம் இருப்பதனால், ஜீரணமாக அதிக நேரம் எடுப்பதுடன், அவை அதிக நேரம் வயிற்றில் இருப்பதனால் வயிற்றில் இவை புளித்துப் போவதனால் நச்சுகளை வெளியிடுகின்றன. இதனால் வயிற்றுப்போக்கு, தலைவலி, தொற்று பாதிப்பு, மற்றும் வயிற்று வலி போன்றவை உண்டாகின்றன. எனவே, காய்கறி மற்றும் பழத்தை ஒருபோதும் இணைத்து சாப்பிடக்கூடாது.

ஆரஞ்சு மற்றும் பால்

பால் சேர்த்த உணவை உட்கொள்ளும்போது அதில் ஆரஞ்சு பழத்தை சேர்ப்பதனால், அந்தப் பழத்தில் உள்ள அமிலம் உணவின் செரிமானத்திற்கு பொறுப்பாக இருக்கும் ஸ்டார்ச்சை முற்றிலும் அழித்து விடுகிறதனால், செரிமானம் கடினமாகிறதுடன், எண்ணற்ற உடல் உபாதைகள் உண்டாகின்றது.

கொய்யா மற்றும் வாழைப்பழம்

கொய்யா மற்றும் வாழைப்பழத்தை ஒன்றாக உட்கொள்வதால் அமில நோய், குமட்டல், வாய்வு தொந்தரவு மற்றும் தொடர்ச்சியான தலைவலி போன்றன ஏற்படுகின்றன.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article12 ராசிக்காரர்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்!
Next articleபுற்றுநோய் செல்களை உருவாக விடாமல் தடுக்கும் அற்புத தானியம்! புற்று நோய் வராது காக்கும் தானியம்!