அடிக்கடி தொண்டை வலி வருகிறதா? பா.ல்.வி.னை நோய் அறிகுறியாகவும் இருக்கலாம் ஜா.க்.கி.ர.தை!

0

கீழே சொல்லப்பட்ட அறிகுறிகள் இருந்தால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்! குடும்ப ஆரோக்கியம் என்பது ஆண்கள் பெண்கள் இருவருக்கும் பொதுவான ஒன்றாகும். இவ்வாறான சில அறிகுறிகள் தென்பட்டால் அவற்றையும் புறக்கணிக்காமல் உடனடி சிகிச்சை எடுத்துக் கொள்வது நலம். அந்த அறிகுறிகளை இப்போது நாம் பார்க்கலாம்.

கிளமிடியா இதன் அறிகுறிகள்

சிறுநீர் கழிக்கும்போது வலி

அடி வயிற்று வலி

தொண்டையில் புண்கள்

வீங்கிய டான்சில் அல்லது நிணநீர் முனைகள்

வாய்ப்புண் அல்லது கன்னம் மற்றும் உதட்டுக்கு உள்ளே புண்

மேகவெட்டை நோய் இதன் அறிகுறிகள்

வீங்கிய மூட்டுகள், இடுப்பு, முழங்கால்கள் மற்றும் முழங்கைகள் போன்ற கீல்வாதம் அறிகுறிகள்

குடல் இயக்கங்களில் வலி

ஆசன வாய் அரிப்பு

தொண்டை புண்

தொண்டை வீக்கம்

வாய்ப்புண் அல்லது கன்னம் மற்றும் உதட்டுக்கு உள்ளே புண்

எச் ஐ வி இதன் அறிகுறிகள்

காய்ச்சல்

தலைவலி

தொண்டைப் புண்

வீங்கிய நிணநீர் சுரப்பிகள்

தடிப்பு

சோர்வு

வயிற்றுப்போக்கு

எடைக் குறைப்பு

இரவில் வியர்வை

அசாதாரணமான தொற்று

அடிக்கடி தலைவலி

பி.ற.ப்.பு.று.ப்.பு அக்கி இதன் அறிகுறிகள்

தொடை அல்லது பிட்டப் பகுதிகளில் அரிப்பு

தலைவலி

தசைவலி மற்றும் காய்ச்சல்

ஹெபடிடிஸ் இதன் அறிகுறிகள்,

சோர்வு

குமட்டல் மற்றும் வாந்தி

அடி வயிற்று வலி

பசியின்மை

காய்ச்சல்

அடர்ந்த சிறுநீர்

தசை மற்றும் மூட்டு வலி

கண்களின் வெள்ளை பகுதி மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக தோன்றுதல் (மஞ்சள் காமாலை )

சிபிலிஸ் அல்லது மேகப்புண் இதன் அறிகுறிகள்,

உள்ளங்கை மற்றும் பாதங்களில் அல்லது உடலின் மற்ற இடங்களில் தடிப்புகள் அல்லது திட்டுக்கள் தோன்றுவது

காய்ச்சல்

நிணநீர் முனைகள் வீக்கம்

சோர்வு

வலி

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅறிந்து கொள்ளுங்கள்! பயம் வேண்டாம்! பெண்களின் பிறப்பு உறுப்பில் இருந்து வெளிப்படும் திரவங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் எவை!
Next articleயாழில் திருமணத்தன்று மணமகன் செய்த மோசமான செயல்!