திருமணம் செய்யும் போது யோ.னிப்பொருத்தம் பார்க்கும் போது ஆண், பெண் நட்சத்திரங்களில் உங்களுக்கு பொருத்தமான யோ.னி நட்சத்திரம் எது! என்பது பற்றி தெரியுமா!

0

இந்துக்களின் ஆண்மீக ரீதியான நம்பிக்கைகளில் திருமணம் செய்யும் முன்பு 10 பொருத்தங்கள் பார்க்கப்படுகிறது. இந்த பத்து பொருத்தங்களில் முக்கியமான சில‌‌ பொருத்தங்கள் மட்டும் அவசியமாக பார்க்கப்படுகிறது. அவற்றில் ஒன்று தான் யோ.னி பொருத்தம். யோ.னி பொருத்தம் என்பது குணநலன்களை சார்ந்த பொருத்தம் என்று சொல்லலாம். இந்த பொருத்தத்திற்கு மிருகங்களின் குணங்களை வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு நட்சத்திரத்திர்க்கும் ஒவ்வொரு மிருகங்களின் குணம் இருக்கிறது.

திருமணம் செய்து கொள்ளும் ஆண் மற்றும் பெண் இருவருடைய நட்சத்திரத்தில் மிருகங்களுக்கு இடையே ப.கை இருந்தால் அவர்களின் திருமண வாழ்கை இனிமையானதாக அமையாது. இதன் காரணமாக தான் திருமணத்தின் போது யோ.னி பொருத்தம் பார்க்கப்படுகிறது.

யோ.னி நட்சத்திர பொருத்தம் பார்க்கும் போது ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விலங்கின் குணம் இருக்கிறது. அவற்றில் எந்த நட்சத்திரத்திற்கு எந்த விலங்குகளின் குணம் சேரும், சேராது என்பதற்கு ஜோதிடத்தில் பட்டியல் இருக்கிறது அந்த பட்டியலை இப்போது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நட்சத்திரங்களின் யோ.னி விலங்குகள்!

அஸ்வினி: ஆண் குதிரை
பரணி: ஆண் யானை
கிருத்திகை: பெண் ஆடு
ரோகிணி: ஆண் நாகம்
மிருகசீரிஷம்: பெண் சாரை
திருவாதிரை: ஆண் நாய்
புனர்பூசம்: பெண் பூனை
பூசம்: ஆண் ஆடு
ஆயில்யம்: ஆண் பூனை
மகம்: ஆண் எலி
பூரம்: பெண் எலி
உத்திரம்: பெண் எருது
அஸ்தம்: பெண் எருமை
சித்திரை: பெண் புலி
சுவாதி: ஆண் எருமை
விசாகம்: ஆண் புலி
அனுஷம்: பெண் மான்
கேட்டை: ஆண் மான்
மூலம்: பெண் நாய்
பூராடம்: ஆண் குரங்கு
உத்திராடம்: மலட்டு பசு
திருவோணம்: பெண் குரங்கு
அவிட்டம்: பெண் சிங்கம்
சதயம்: பெண் குதிரை
புரட்டாதி: ஆண் சிங்கம்
உத்திரட்டாதி: பெண் பசு
ரேவதி: பெண் யானை

மேல் கூறப்பட்டுள்ளவற்றில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உள்ள மிருகம் குணத்தை தெரிந்திருப்பீர்கள். அதில் எதை எதனோடு இணைத்தால் திருமணம் வாழ்கை நன்றாக அமையும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். தாவர உண்ணிகள், தாவர உண்ணிகளோடு சேரும், மாமிசபட்சினிகள், மாமிசபட்சினிகளோடு சேரலாம்.

இந்த நட்சத்திரங்களின் யோ.னி விலங்குகளில் எவை பொருத்தம் இல்லாத விலங்குகளோ அவை இணையக்கூடாத ஜாதகக்காரர்கள். பொருத்தம் இல்லாதவை என்று சொல்லலாம். இதனை ஜென்ம வி.ரோ.தி.க.ள் என்று கூறுவார்கள். இந்த ப.கை உள்ள ஆண் பெண் நட்சத்திரங்கள் சேர்க்கக் கூடாது. ப.கை என்பது திருமணம் செய்து கொள்பவர்களின் திருமண வாழ்க்கையானது ந.ன்.றா.க இ.ரு.க்.காது.

நாய்க்கு பூனை ப.கை
சிங்கம், புலிக்கு பசு, எருது, மான், ஆடு, குதிரை யானை ப.கை
பாம்புக்கு எலி ப.கை
எலிக்கு, கீரி ப.கை
குரங்குக்கு, ஆடு ப.கை
பாம்புக்கு கீரி ப.கை
யானைக்கு சிங்கம் ப.கை
குரங்குக்கு ஆடு ப.கை
மானுக்கு நாய் ப.கை
எலிக்கு பூனை ப.கை
குதிரைக்கு எருமை ப.கை
பசுக்கு புலி, சிங்கம் ப.கை

இவற்றில், தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் மேலே சொல்லப்பட்ட நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரம் ஆணாகவும் இரண்டாவதை பெண்ணாகவும் அறிந்து திருமணம் செய்வது நல்லது, ஒரே இனமாக யோ.னி இருப்பதால் தம்பதிகளுக்கு ஒற்றுமை அதிகம் உண்டு. உதாரணமாக அசுவினி சதயம் இவற்றில் அசுவினி ஆணாகவும் சதயம் பெண்ணாகவும் இரண்டும் பொருந்தி உள்ளது. இதைப் போல பார்த்து திருமணம் செய்ய வேண்டும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசி பலன் 04.04.2021 Today Rasi Palan 04-04-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!
Next articleஇன்றைய ராசி பலன் 05.04.2021 Today Rasi Palan 05-04-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!