தேமல் குணமாக புடலங்காய் மற்றும் சீயக்காயினை இப்படி செய்து பாருங்க!

0
248

அறிகுறிகள்: தேமல்.

தேவையானவை: புடலங்காய், சீயக்காய்.

செய்முறை: புடலங்காயை 6 அங்குலத்திற்கு வெட்டி, விதைககளை நீக்கி சீயக்காயை அரைத்து அதனுள்ளே வைத்து, வெய்யிலில் ஒரு நாள் காய வைத்து மறு நாள் அதை அரைத்து தேமல் உள்ள இடங்களில் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து வெந்நீரில் குளிதால் தேமல் குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: