தீபாவளி பண்டிகை நாளான நாளைய தினம் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நேரம் என்ன! தீபாவளியன்று 12 ராசிக்காரர்களும் அணிய வேண்டிய ஆடையின் நிறம் என்ன!

0

தீபாவளி பண்டிகை நாளான நாளைய தினம் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நேரம் என்ன! தீபாவளியன்று 12 ராசிக்காரர்களும் அணிய வேண்டிய ஆடையின் நிறம் என்ன!

இந்த வருடம் தீபாவளிப் பண்டிகை, ஐப்பசி மாதம் 18ம் தேதி (4.11.2021) வியாழக்கிழமை வருகிறது. அன்றைய தினம் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த நேரம் அதிகாலை 5 மணி முதல் 6 மணி வரை அல்லது காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ஆகும்.

அன்றைய நாளில் உங்கள் ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் வண்ண ஆடைகளில் மஞ்சள் தடவி, வீட்டில் உள்ள பெரியவர்களிடம் கொடுத்து ஆசி பெற்று கொள்ள வேண்டும். பின்னர் அணிந்து இல்லத்துப் பூஜை அறையில் உங்களுடைய இஷ்ட தெய்வங்களை வழிபடுங்கள். அல்லது அருகில் இருக்கும் ஆலயத்திற்கு சென்று இறைவழிபாட்டை மேற்கொண்டால் இனிமையான‌ வாழ்க்கை அமையும்.

உங்கள் ராசிக்கு தீபாவளியன்று அணிய வேண்டிய ஆடையின் நிறம்

மேஷம் – சிவப்பு
ரிஷபம் – சந்தன நிறம்
மிதுனம் – பச்சை
கடகம் – பொன்னிற மஞ்சள்
சிம்மம் – பிரவுன்
கன்னி – கரும்பச்சை
துலாம் – ஆனந்தா நீலம்
விருச்சிகம் – இளஞ்சிவப்பு
தனுசு – வெளிர்மஞ்சள்
மகரம் – கருநீலம்
கும்பம் – வைலட்
மீனம் – ஆரஞ்சு

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசுக்கிர பகவானுக்கு பிடித்தமானவைகள்! சுக்கிர பகவானுக்கு உகந்த குணாதிசயங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்!
Next articleஇன்றைய ராசி பலன் 04.11.2021 Today Rasi Palan 04-11-2021 Today Tamil Calendar Indraya Rasi Palan!