தலையணை மற்றும் நியூஸ் பேப்பரை வைத்து தன் உடலை மறைத்த முன்னணி நடிகை ! இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்!

0

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் சமீப காலமாக பாலிவுட்டிற்கு நிகராக சர்ச்சைகளில் சிக்குகின்றனர். அந்த வகையில் தெலுங்கில் ஆர் எக்ஸ் 100 என்னும் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் பாயல் ராஜ்புட். இவர் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக மாறிவிட்டார்.

இந்நிலையில் தற்போது இவர் நியூஸ் பேப்பரை மட்டும் பயன்படுத்தி தன்னுடைய‌ உடலை மறைத்து வித்தியாசமான வகையில் போஸ் கொடுத்து ரசிகர்களை கிரங்கடித்துள்ளார். அந்த புகைப்படம் செம்ம வைரல் ஆகியுள்ளத. பலரும் இந்த கொரோனா நேரத்தில் இது தேவையா என்று திட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

View this post on Instagram

How’s my new outfit 😎? Make every outfit count 🥰 #madewithstyle . P.c and styling @theessdee 📸

A post shared by Payal Rajput (@rajputpaayal) on

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleரீமேக் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகவுள்ள தளபதி மகன்!
Next articleவாய்பேச முடியாத பெண்ணிற்கு கஷ்டமான‌ சூழலிலும் அள்ளிக்கொடுத்த நடிகர்!