தமிழர்கள் இன்று மறந்து போன இயற்கை குளியல் முறைகள்! செய்து பாருங்கள் முடிப்பிரச்சனை வரவே வராது !

0
4069

நாம் மறந்துபோன அரிய பல விஷயங்களை சற்றே மீட்டிப் பார்ப்போம்.

பச்சை தண்ணி குளியல்

முன்பெல்லாம், இந்தியர்கள் குளிர்ந்த நீரையே தலைக்கு பயன்படுத்தி வந்தனர். ஏனெனில், தலைக்கு சூடு நீரை பயன்படுத்த கூடாது.

நெல்லிக்கனி மாஸ்க்

நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி முடியின் வளர்ச்சிக்கும், முடி சார்ந்த பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளியாக காணப்பட்டு முடி பிரச்சினையை அன்று தீர்த்து வைத்துள்ளது.

வேப்பிலை குளியல்

வேப்பிலை குளியல் தலையின் ரத்த ஓட்டத்தை சீராக்கி முடி உதிர்வை தடுப்பதனால் பழங்கால இந்தியர்கள் முடி கொட்டும் பிரச்சினைக்கான சிறந்த கைவைத்தியமாக இதனைப் பயன்படுத்திவந்தனர்.

தினமும் தேங்காய் எண்ணெய்

தினமும் தேங்காய் எண்ணெயை தலைக்கு தேய்த்து வந்தாலே முடி பிரச்சினை அனைத்தும் தீர்ந்து விடும்.

கற்றாழை கண்டிஷ்னர்

முன்பெல்லாம் மிக அற்புதமான மூலிகைகளில் ஒன்றான கற்றாழையும கண்டிஷ்னராக பயன்படுத்தி முடியினைப் பாதுகாத்து வந்தனர்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: