நடிகர் வி(சுவி)ன் மகள்கள்: தமிழ் திரை உலக நடிகர் வி(சு) நேற்றைய தினம் மரண(மடைந்தார்). இந்த மரணம் ஆனது திரை துறையினரை மட்டும் அல்லாது ஒட்டுமொத்த ரசிகர்களையும் சோ(கத்தில்) ஆழ்த்தியது. இந்த நிலையில் நடிகர் வி(சுவி)ன் மூன்று மகள்களால் த(ந்தை)யின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது சென்னையில் விமான பயணச் சேவைகள் முற்றிலும் முடக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் வி(சுவி)ன் மகள்களால் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள முடியாத சோகமன சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை நடிகர் வி(சுவி)ன் இறுதி சடங்குகள் நடைபெற இருப்பது குறிப்பிட தக்க விடயமா உள்ளது.

By: Tamilpiththan




