சுக்கிர பகவானுக்கு உகந்த குணாதிசயங்கள் எவை என்று தெரிந்து கொள்ளுங்கள்! அனைத்து கிரகங்களில் மிகவும் பிரகாசமானதும், நட்சத்திர அந்தஸ்து பெற்றதுமான கிரகம் தான் சுக்கிரன். சுக்கிர பகவானுக்கு உகந்தவற்றை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
நிறம் – வெண்மை
குணம் – சாத்வீகம்
மலர் – வெண்தாமரை
ரத்தினம் – வைரம்
சமித்து – அத்தி
தேவதை – இந்திராணி
பிரத்யதி தேவதை – இந்திரன்
திசை – கிழக்கு
ஆசன வடிவம் – ஐங்கோணம்
வாகனம் – கருடன்
தானியம் – வெள்ளை மொச்சை
உலோகம் – வெள்ளி
பிணி – சீதளம்
சுவை – இனிப்பு
ராகம் – பரம்பு
நட்பு – புதன், சனி, ராகு, கேது
பகை – சூரியன், சந்திரன்
சமம் – செவ்வாய், குரு
ஆட்சி – ரிஷபம், துலாம்
மூலத்திரிகோணம் – துலாம்
உச்ச வீடு – மீனம்
நீச்ச வீடு – கன்னி
நட்சத்திரம் – பரணி, பூரம், பூராடம்
தசா காலம் – 20 வருடங்கள்
பார்வை – 7-ம் இடம்
பாலினம் – பெண்
கோசார காலம் – 1 மாதம்
உயரம் – நடுத்தரம்
உபகிரகம் – இந்திர தனுசு
ஸ்தலம் – ஸ்ரீரங்கம், கஞ்சனூர்