சீரியல் நடிகை ஆல்யா மானசா, நான் கர்பமாக இருக்கிறேன், ரசிகர்கள் வாழ்த்து!

0
572

சீரியல் நடிகை ஆல்யா மானசா, நான் கர்பமாக இருக்கிறேன், ரசிகர்கள் வாழ்த்து!

பிரபல தொலைகாட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் நாயகன்-நாயகியாக நடித்த சஞ்சீவ்-ஆல்யா இருவரும் சீரியல் முடிவதற்குள் நிஜமாகவே காதலிக்க தொடங்கிவிட்டனர். இப்போது இருவரும் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு இருப்பதால் யாருக்கும் சொல்லாமல் திருமணம் செய்து கொண்டனர். நடிகர் சஞ்சீவ் அண்மையில் நட்சத்திர விழா ஒன்றிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் ரசிகர்கள் முன்பு ஆல்யா மானசா கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: