சனி பெயர்ச்சியால் ஏற்பட்டுள்ள திருப்பம் எந்த ராசியினருக்கு என்ன சனி நடக்கிறது!

0

சனி பெயர்ச்சியால் ஏற்பட்டுள்ள திருப்பம் எந்த ராசியினருக்கு என்ன சனி நடக்கிறது!

மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி ஆகியுள்ள நிலையில் பஞ்சாங்கத்தின் படி எந்தெந்த ராசிக்கு எந்தெந்த சனி என்பதை தெரிந்து கொள்ளலாம்.

sani pahavan

மேஷம்
லாப சனி – அதிகமான முயற்சிக்கு பின்பு லாபத்தை காணலாம்.

ரிஷபம்
தொழில் சனி – ஆரம்பித்ததும் முன்னேற்றம் அள்ளி வராமல், சிறிது சிறிதாகவே முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்
பாக்கிய சனி – தந்தை – பணப்பிரச்சினை ஏற்படுவதுடன், தந்தை வழி உறவுகளுடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.

கடகம்
அஷ்டம சனி – இந்த சனியைக் கொண்டவர்கள் அனைத்து விடயங்களிலும் கவனமாக இருப்பது அவசியமாகும்.

சிம்மம்
கண்டக சனி – வாழ்க்கை துணையுடன் தேவையில்லாத சஞ்சலம் ஏற்படும். வெளியே வாகனங்களில் செல்லும் போது கவனம் துவை.

கன்னி
ரண ருண சனி – இந்த சனி ஆரம்பமாகிய ராசிகாரர்கள் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை

துலாம்
பஞ்சம சனி – தேவையில்லாமல் குழந்தைகளுடன் வாக்குவாதம் ஏற்படலாம்.

விருச்சிகம்
அர்த்தாஷ்டம சனி – ஏதேனும் வீடு மனை வாகனம் வாங்க சென்றால் தடை ஏற்படுமாம்.

தனுசு
தைரிய வீர்ய சனி – தைரியம் அதிகரிப்பதுடன், மதியூகம் வெளிப்படும்

மகரம்
வாக்குச் சனி – வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவை

கும்பம்
ஜென்ம சனி – அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை

மீனம்
விரைய சனி – வீண் விரையம் ஏற்படுதல்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதினமும் காலையில் தேன் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
Next articleஇன்றைய ராசிபலன் 19.01.2023 Today Rasi Palan 19-01-2023 Today Tamil Calander Indraya Rasi Palan