கொரோனா வைரஸ் ஆபத்திலிருந்து மீண்ட முதல் இலங்கையர்! வீடு திரும்பினார்.

0

இலங்கையில் சுற்றுலா வழிகாட்டியான ஒருவரே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான முதலாவது நபர் முற்றாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இவா் அங்கொடை IDH மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா், தற்போது முற்றிலும் குணமடைந்துள்ளதாக வைத்தியசாலையிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநடிகர் வி(சுவி)ன் 3 மகள்களின் புகைப்படம் இறுதியாக தந்தையின் முகத்தை பார்க்க முடியாமல் தவி(க்கு)ம் நிலை!
Next articleஇந்த.. பொருட்களை கைகளால் பயன்படுத்திய‌ உடனே மறக்காமல் கை கழு(வுங்கள்)!