நம் முன்னோா்கள் சொன்னவைகளை ஞாபகப்படுத்தும் கொரொனா வைரஸ் !

0
1127
  1. நாங்கள் இரு கைகளையும் கூப்பி வணக்கம் சொல்வது.
  2. வெளியில் சென்று வீட்டிற்கு வரும் போது முதலில் கை கால்கள் கழுவி செல்வது.
  3. இறந்த வீடுகள் மற்றும் நொிசல்களில் இருந்து வீட்டுக்கு வரும் போது உடைகளை கழ‌ற்றி தோய்த்து குளித்து விட்டு பின் வாசல் வழியாக வருவது.
  4. மஞ்சள் நீராடுவது.
  5. மாட்டு சாணத்தினால் தரை மொழுகுவது.
  6. வீட்டிற்கு மஞ்சள் தெளிப்பது.
  7. வெள்ளி செவ்வாய்களில் மாலை நேரங்களில் சாம்பிராணி புகை போடுவது.
  8. காி, உப்பு கொண்டு பல் துலக்குவது.

நம் முன்னோா்கள் சொன்னவைகள் எல்லாம் ஒரு நோய்த்தடுப்பு முறைகளே, இவற்றை நாம் மறந்து வாழ்கின்றோம், இதனால் தான் பலவிதமான நோய்கள் எம்மைத் தாக்குகின்றது.

கொரோனா வைரஸ் பற்றிய‌ விபரங்களை முழுமையாக அறிந்து கொள்ள கீழே அழுத்தவும்

கொரோனா வைரஸ் என்றால் என்ன? கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகிறது? தடுப்பது எப்படி? சிகிச்சை என்ன? நோயின் தீவிரம் என்ன? கரோனா வைரஸ்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: