கிளிநொச்சியில் மாணவர்களுக்கு உதவும் படையினர்!

0

கிளிநொச்சியில் மாணவர்களுக்கு உதவும் படையினர்!

நாட்டில் பெய்து வரும் அதிக மழை காரணமாக கிளிநொச்சி ஆனந்தபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் ஏற்பட்ட வெள்ள நீர் காரணமாக 168 பேர் பல இடங்களில் சிக்குண்ட நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் இன்று அதிகாலை இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராணுவ கட்டளையதிகாரியின் பணிப்புக்கு அமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கிளிநொச்சி தர்மபுரம் மகா வித்தியாலயத்திலும் கிளிநொச்சி இந்து வித்தியாலயத்திலும் காணப்படும் கல்வி பொது தராதர பரீட்சை மத்திய நிலையங்கள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இங்கே கிளிக் செய்து படங்களை பார்வையிடவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கை வந்த பிரித்தானிய சுற்றுலா தம்பதியிடம் பல இலட்சம் ரூபா கொள்ளை!
Next articleபலத்த மழை காரணமாக திருகோணமலையில் வேறு பல‌ பாதிப்பு!