கிரிக்கெட் வீரர் சச்சினால் விஜய் தன் தோற்றத்தை மாற்றினார்! இதுவரை தெரியாத சுவாரஸ்ய தகவல் இதோ!

0

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். விஜய் நன்றாக காமெடி, ஆக்‌ஷன், நடனம் என அனைத்திலும் ஸ்கோர் செய்பவர் தான்.

ஆனால், தொடர்ந்து விஜய் மீது வைக்கும் குற்றச்சாட்டு அவர் கெட்டப் மாற்றி நடிப்பதில்லை என்பது தான், அந்த வகையில் விஜய் வசீகரா படத்தில் தான் படம் முழுவதும் தன் ஹேர்ஸ்டைல் மாற்றி நடித்தார்.

இதற்கு பின்பு ஒரு கதை உள்ளதாம், அதாவது விஜய் தன் ஹேர்ஸ்டைலை மாற்றவே மாட்டேன் என்று ஒரு குறிக்கோளுடன் இருந்தாராம்.

அந்த நேரத்தில் இயக்குனர் செல்வபாரதி தான் ‘சார் இந்த ஹேர்ஸ்டைல் வைக்கலாம் என சச்சின் அந்த நேரத்தில் வைத்திருந்த ஸ்டைலை காட்ட’, விஜய்யும் அதில் இம்ப்ரஸ் ஆகி தன் ஹேர்ஸ்டைலை மாற்றினாராம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதளபதி 63 படத்தில் விஜய்யின் வேடத்தில் இப்படி ஒரு டுவிஸ்ட்டா!- சுவாரஸ்ய தகவல்!
Next articleஇரும்புக்கம்பியால் தாயும், அயன்பாக்ஸ் வயரால் மகனும் கொலை! திடுக்கிட வைக்கும் பிண்ணனி காரணம்!