கரும்பு சாறு குடிப்பதால் இத்தனை நோய்களை குணப்படுத்த முடியுமா?

0

கரும்பு சாறு குடிப்பதால் இத்தனை நோய்களை குணப்படுத்த முடியுமா?

• சிறுநீரகத்தில் எரிச்சலை ஏற்படும் போது கரும்பு வேரை நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் சரி செய்யலாம்.

• வெயில் காலங்களில் கரும்புச்சாறு குடிப்பதனால், உடலின் நீர்ச்சத்து தாக்குபிடித்து உடலக்கு தேவையான புத்துணர்ச்சி கிடைக்கின்றது.

• தினமும் கரும்பு சாறு பருகுவதன் மூலம் தீங்கு விளைவிக்கும் நச்சுகள் மற்றும் பிற தேவையில்லாத கூறுகளை நீக்கி, உடலை தூய்மைப்படுத்தலாம்.

• தினமும் கரும்பு சாறு பருகும் போது கரும்புச் சாறில் உள்ள பொட்டாசியம், எமத சமிபாட்டு கோளாறுகளை சீராக்குகின்றது.

• உடல் எடையை அதிகரிக்க விரும்புகிறவர்கள், தினமும் கரும்புச்சாற்றைப் பருகுவதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம்;.

• சிறுநீரக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள் பிரச்னைகளின் போது ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை மற்றும் தேங்காய் தண்ணீரில் கரும்பு சாறு குடித்து வருதல் நல்ல பலன் கிடைக்கும்.

• தினமும் கரும்பு சாறு பருகும் போது வாய் தூர் நாற்றத்தை நீங்குவதுடன் பற்கள் வலிமை பெறும்.

உடலில் நிலை கொண்டுள்ள தேவையற்ற‌ கொழுப்பை கரைத்து உடலை மெலிதாக்கும் கரும்புச்சாறு

மேலும் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதினமும் காலை வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டா எவ்வளவு நன்மை கிடைக்கும் தெரியுமா!
Next articleவீட்டில் கெட்ட சக்தி இருப்பதை அறிவது எப்படி!