கருப்பை சுத்தமாக வேண்டுமா? இதை 10 நாள் தினமும் கொஞ்சம் சாப்பிடுங்க போதும்!

0

பெண்ணின் கருப்பை ஒவ்வொரு உயிருக்கும் இந்த உலகத்தை அறிமுகப்படுத்தும் கடவுள். மனித இனத் தோற்றத்திற்கான விதையை உருவாக்கும் கர்ப்பப்பையை பாதுகாக்க வேண்டியது நம்முடைய பொறுப்பு.

அந்த வகையில் கருப்பையை காக்கும் அருமருந்தாக கருஞசீரகம் பயன்படுகிறது.கருஞ்சீரகம் சாப்பிடுவதால் கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும்.

மாதவிலக்கு பிரச்னைகள் இருந்தாலோ, பி.சி.ஓ.டி எனும் கருப்பை நீர்க்கட்டிகள் பிரச்னையால் அவதிப்பட்டாலோ, கருஞ்சீரகத்தை நன்றாக அரைத்துப் பொடித்து, அதில் ஒரு தேக்கரண்டியை தேனில் குழைத்து, 10 நாட்கள் தொடர்ந்துசாப்பிட்டு வர, கருப்பை தொடர்பான பிரச்னைகள் சரியாகும்.

குழந்தைப் பிறந்த நான்கைந்து நாட்கள் கழித்து, கருஞ்சீரகப் பொடியுடன், பனை வெல்லம் சேர்த்து, தினமும் ஒரு உருண்டை வீதம் ஐந்து முதல் 10 நாட்கள் சாப்பிடலாம்.

இதனால் குழந்தை பெற்ற பெண்களின் கருப்பையில் ஏற்பட்ட புண் ஆறும். ரணங்கள் மறையும்.கருஞ்சீரகம் உடல் வலியைக் குணப்படுத்தும் ஆற்றல் உடையது. மழை மற்றும் பனிக் காலங்களில் உடலுக்குத் தேவையான வெப்பத்தைக் கொடுக்கிறது.

சீரகத்தில் உள்ள தைமோக்யூனோன் எனும் வேதிப்பொருள், செரிமானக் கோளாறுகள், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், வளர்ச்சிதை மாற்றக் குறைபாடுகள் போன்றவற்றிற்கு மருந்தாக அமைகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமருதாணியும் வெங்காயமும் சேர்த்து அரைத்து தேய்த்து வந்தால் கிடைக்கும் பலன்கள்!
Next articleஅடிக்கடி சளி பிடிக்குதா! இந்த பொடியை தினமும் ஒரு சிட்டிகை சாப்பிடுங்க உடனே சரியாகிடும்!