கண்ணிமைக்கும் நேரத்தில் அருண் விஜய்க்கு நடந்த சோகம்.. !

0
171

கண்ணிமைக்கும் நேரத்தில் அருண் விஜய்க்கு நடந்த சோகம்.. !

அருண் விஜய் அவர்கள் நடிகர் விஜயகுமாரின் மகன். இவர் தடையறத் தாக்க , தடம் போன்ற படங்களை விட ‘என்னை அறிந்தால்’ மூலம் பிரபலமானார்.

ஊரடங்கு வேளையில் தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் வொர்க் அவுட் பண்ணும் போது தவறி விழுந்ததால் காலில் அடிபட்டுள்ளது. இதை அவர் ருவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

வொர்க் அவுட் செய்யும் இயந்திரங்களை சரிபார்த்துவிட்டு செய்யத் தொடங்குங்கள். ட்ரைனர் இல்லாமல் எப்போதும் ஒர்க் அவுட் செய்ய வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: