என் பையனா இருந்தா! பொள்ளாச்சி பாலியல் விவகாரம்! நடிகை நிலானி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

0
537

தமிழகத்தின் பொள்ளாச்சியில் 200 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி அந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருவதால், குறித்த வீடியோவை பார்க்கும் மக்கள் அனைவரும் தங்கள் ஆவேசமான கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திரைப்பிரபலங்கள் பலரும் இவர்களை எல்லாம் உடனே தண்டிக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகையான நிலானி இந்த சம்பவம் குறித்து கதறி அழுத படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கதறி அழுத நடிகை நிலானி

நல்ல தாயாக இருந்தால் நீங்களே..பொள்ளாச்சி சம்பவ வீடியோவைப் பார்த்து கதறி அழுத சீரியல் நடிகை வீடியோ https://bit.ly/2XOVNCl

Posted by தமிழா on Tuesday, March 12, 2019

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகம்ப்யூட்டர் கம்பெனிக்கு தரைதுடைக்கச் சென்ற ஒருவனின் இறுதி நிலை!
Next articleஇந்த 4- ல் நீங்க எந்த வகைனு சொல்லுங்க! உங்களை பத்தி நாங்க சொல்லுறோம்!