அழகான மனைவி எந்த ராசிக்காரருக்கு கிடைப்பாங்கனு தெரியுமா?

0
5514
Sign Up to Earn Real Bitcoin

உடல் அழகை விட மனதின் அழகு தான் முக்கியம். மனதில் இருக்கும் அழகானது அழிவற்றது. அழகு, பாசம், அறிவு இவை மூன்றும் சேர்ந்திருக்கும் மனைவி / கணவன் கிடைக்க வரம் பெற்றிருக்க வேண்டும்.
அனைவருக்கும் இப்படி அமைவது சாத்தியமற்றது. அழகை ரசிக்க தெரியாதவர்களுக்கு தான் அழகான மனைவி கிடைப்பார்கள் அதாவது “திங்க தெரியாதவனுக்கு தான் பன்னு கிடைக்கும்” என்பது போல.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: