எச்சில் தழும்புகளை போக்கும் பூவரசங்காய் !

0

அறிகுறிகள்: எச்சில் தழும்பு.

தேவையானவை: பூவரசங்காய்.

செய்முறை: பூவரசங்காயை இடித்து சாறு பிழிந்தால் பசபசப்புடன் பால் இருக்கும். அந்த பாலை எச்சில் தழும்புகளின் மீது பூசி வந்தால் எச்சில் தழும்பு குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாலையில் படுக்கையை விட்டு எழும் போதும் தொடர்ந்து நடக்கும்போதும் குதியில் வலி அதிகமா இருக்கா !
Next articleஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? இவற்றை செய்யுங்கள் ! ஓடிப்போகும் தலைவலி !