நாட்டு வைத்தியங்கள்: உங்கள் எழுச்சி-(தன்மை) குறை-பாட்டை முற்றிலும் போக்க!

0
13108

ஆண்களே! உங்கள் வி-(றை)ப்பு தன்மை குறைபாட்டை முற்றிலும் போக்கும் சில நாட்டு வைத்தியங்கள்!

நாட்டு வைத்தியங்கள்: எழுச்சி- (தன்மை) குறைபாடு என்பது குடும்ப உறவின் போது ஒரு ஆணால் நீண்ட நேரம் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாமல் போகும் நிலையாகும். அதாவது துணையுடன் குடும்ப உறவில் கொள்ளும் போது உச்சக்கட்ட (இன்பத்தை) அடையும் தருணத்தில் விந்-தணு வெளியேறும் தருணத்தில் வெளியேற்ற முடியாமல் போகும்.

ஆண்கள் இப்படி எழுச்சி- (தன்மை) குறைபாட்டினை சந்திக்க பல காரணங்கள் உள்ளன. அதில் ஆண்-குறிக்கு செல்லும் இரத்த நாளங்கள் குறுகி இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள், மன இறுக்கம், பதற்றம், உறவுகளில் பிரச்சனை அல்லது ஏதேனும் காயங்கள் போன்றவை அடங்கும். உலகில் நிறைய ஆண்கள் இந்த எழுச்சி- (தன்மை) பிரச்சனையை சந்திக்கிறார்கள்.

ஆண்கள் சந்திக்கும் எழுச்சி- (தன்மை) குறைபாட்டிற்கு நம் நாட்டில் ஏராளமான நாட்டு வைத்தியங்கள் உள்ளன. இக்கட்டுரையில் ஆண்களின் எழுச்சி- (தன்மை) குறைப்பாட்டினைப் போக்கும் சில எளிய நாட்டு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒரு டம்ளர் பாலில் ஒரு கையளவு முருங்கைப்பூ சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி தேன் கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும். இப்படி 1-2 மாதம் தொடர்ந்து குடித்து வர, எழுச்சி- (தன்மை) குறைபாட்டில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

ஒரு முட்டையை நன்கு வேக வைத்து இரண்டாக வெட்டி, அதன் மேல் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் துருவிய ஒரு கேரட்டைத் தூவி, தினமும் சாப்பிடுங்கள். இந்த கலவையை தினமும் என தொடர்ந்து 35-40 நாட்கள் சாப்பிட்டு வர, எழுச்சி- (தன்மை) குறைபாடு நீங்கி, இன்ப‌ வாழ்க்கை மேம்படும்.

இஞ்சியை சுத்தம் செய்து, சாறு எடுத்துக் கொள்ளுங்கள். பின் 2 டீஸ்பூன் இஞ்சி சாற்றுடன் 2 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் மூன்று வேளை என 1 மாதம் உட்கொள்ளுங்கள். இதனால் எழுச்சி- (தன்மை) குறைபாட்டிலிருந்து விரைவில் விடுபடலாம்.

ஒரு கையளவு பேரிச்சம் பழத்துடன், பிஸ்தா, பாதாம் போன்றவற்றை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளர் பாலில் இந்த பொடியை தேவையான அளவு கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஆண்கள் தினமும் செய்து வந்தால், எழுச்சி- (தன்மை) குறைபாடு நீங்குவதோடு இன்ப‌ வாழ்க்கையும் சிறக்கும்.

300 கிராம் நல்ல தரமான கருப்பு நிற உலர் திராட்சையை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். பின் 200 மிலி பாலில் கழுவிய உலர் திராட்சையை போட்டு கொதிக்க வைத்து இறக்கி, பாலுடன் அந்த திராட்சையையும் சாப்பிடுங்கள். இப்படி ஒரு நாளைக்கு மூன்று வேளையும் உட்கொள்ள எழுச்சி- (தன்மை) குறைபாட்டிற்கு நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலுடன் 5 கிராம் வெண்டைக்காய் பவுடரை சேர்த்து, பின் அதோடு 2 டீஸ்பூன் கற்கண்டு சேர்த்து கலந்து தினமும் குடித்து வர, எழுச்சி- (தன்மை) பிரச்சனை நீங்கும்.

15 கிராம் உலர்ந்த அஸ்பாரகஸ் வேரை ஒரு கப் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து பருக வேண்டும். இப்படி தயாரித்த பாலை ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகி வர சிறந்த பலனை கண்கூடாக பார்க்க முடியும்.

ஆண்கள் குங்குமப்பூவை உணவில் சேர்த்து கொள்வதன் மூலன் அவர்களின் பாலுணர்ச்சி அதிகரிக்கும். வேண்டுமானால் குங்குமப்பூவை மசாஜ் எண்ணெயுடன் சேர்த்து உடலை மசாஜ் செய்வதன் மூலம் நரம்புகள் ரிலாக்ஸ் ஆவதுடன், இன்ப‌ வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

எழுச்சி- (தன்மை) குறைபாடு உள்ள ஆண்கள் தினமும் 1- 2 பல் பூண்டு சாப்பிட நல்ல தீர்வு கிடைக்கும். இல்லையெனில் பூண்டை பேஸ்ட் செய்து, முழு தானிய பிரட்டில் தடவி உட்கொள்வதன் மூலம் பலன் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: