நீண்ட நேரம் வி-தன்மை நிலைத்திருக்க பாட்டியின் நாட்டு வைத்தியங்கள் !

0
20300

இது ஆ(பா)ச பதிவு அல்ல பொதுநலன் கருதி பதிவு செய்கின்றோம்.

குறிப்பாக ஆண்களுக்கு வி-தன்மை குறைபாடு என்பது கூடுதலின் போது ,நீண்ட நேரம் சந்தோ(ஷத்)தை அனுபவிக்க முடியாமல் போகும் நிலையாகும். ஆண்கள் து-ணையுடன் கூடுதலின் கொள்ளும் போது உச்(சக்க)ட்ட இன்பத்தை அடையும் தருணத்தில் வி(ந்த)ணு வெளியேற்ற முடியாமல் போகும்.

இன்றைய உலகில் பெரும்பாண்மையான ஆண்கள் இந்த வி-தன்மை பிரச்சனையை எதிா்கொள்கிறார்கள். இப்படி வி-தன்மை குறைபாட்டினை சந்திக்க பல காரணங்கள் உள்ளன. மன இறுக்கம், பதற்றம், உறவுகளில் பிரச்சனை, ஆ(ண்கு)றிக்கு செல்லும் இரத்த நாளங்கள் குறுகி இருப்பது, ஹார்மோன் மாற்றங்கள்,அடிபட்ட ஏதேனும் காயங்கள் போன்றவை காரணங்களாக இருக்கும்.

ஆண்கள் சந்திக்கும் வி-தன்மை குறைபாட்டிற்கு நம் நாட்டில் ஏராளமான நாட்டு வைத்தியங்கள் உள்ளன. இக்கட்டுரையில் ஆ(ண்க)ளின் வி-தன்மை குறைப்பாட்டினைப் போக்கும் சில எளிய நாட்டு வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேரிச்சம்பழம் மற்றும் நட்ஸ்
* பேரிச்சம் பழத்துடன், பிஸ்தா, பாதாம் போன்றவற்றை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, மிக்ஸியில் போட்டு அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.

* ஒரு டம்ளர் பாலில் இந்த பொடியை தேவையான அளவு கலந்து குடிக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வி-தன்மை குறைபாடு நீங்குவதோடு கூடுதலின் வாழ்க்கையும் சிறக்கும்.

கேரட், தேன் மற்றும் முட்டை
* ஒரு முட்டையை வேக வைத்து அதனை இரண்டாக வெட்டி, அதன் மேல் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் துருவிய கேரட்டைத் தூவி, தினமும் சாப்பிடுங்கள்.

* இதனை தினமும் தொடர்ந்து 35-40 நாட்கள் சாப்பிட்டு வர, வி-தன்மை குறைபாடு நீங்கி, கூடுதலின் வாழ்க்கை மேம்படும்.

முருங்கைப்பூ பால்
* ஒரு கையளவு முருங்கைப்பூவை ஒரு டம்ளர் பாலில் இட்டு நன்கு கொதித்ததும் இறக்கி வடிகட்டி தேன் கலந்து வெதுவெதுப்பான நிலையில் குடிக்க வேண்டும்.

* இப்படி 1-2 மாதம் தொடர்ந்து குடித்து வர, வி-தன்மை குறைபாட்டில் இருந்து முழுமையாக விடுபடலாம்.

இஞ்சி மற்றும் தேன்
*இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்துக் கொள்ளுங்கள். 2 டீஸ்பூன் இஞ்சி சாற்றுடன் 2 டீஸ்பூன் தேன் கலந்து, தினமும் மூன்று வேளை என ஒரு மாதம் உட்கொள்ளுங்கள். இதனால் வி-தன்மை குறைபாட்டிலிருந்து விரைவில் விடுபடலாம்.

கருப்பு நிற உலர் திராட்சை
* 300 கிராம் நல்ல தரமான கருப்பு நிற உலர் திராட்சையை வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

* 200 மிலி பாலில் கழுவிய உலர் திராட்சையை போட்டு கொதிக்க வைத்து இறக்கி, சாப்பிடுங்கள்.

* இப்படி ஒரு நாளைக்கு மூன்று வேளையும் உட்கொள்ள வி-தன்மை குறைபாட்டிற்கு நல்ல பலன் கிடைக்கும்.

வெண்டைக்காய் மற்றும் கற்கண்டு
*ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலுடன் 5 கிராம் வெண்டைக்காய் பவுடா், 2 டீஸ்பூன் கற்கண்டு சேர்த்து தினமும் குடித்து வர, வி-தன்மை பிரச்சனை நீங்கும்.

அஸ்பாரகஸ் வேர்
*15 கிராம் உலர்ந்த அஸ்பரகஸ் வேரை ஒரு கப் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, ஆற வைத்து பருக வேண்டும். இப்படி தயாரித்த பாலை ஒரு நாளைக்கு இரண்டு முறை பருகி வர சிறந்த பலனை அடைய முடியும்.

பூண்டு
* வி-தன்மை குறைபாடு உள்ள ஆண்கள் தினமும் 2_3 பல் பூண்டு சாப்பிட நல்ல தீர்வு கிடைக்கும்

* இல்லையெனில் பூண்டை பேஸ்ட் செய்து, முழு தானிய பிரட்டில் பூசி உட்கொள்வதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.

குங்குமப்பூ
* ஆண்கள் குங்குமப்பூவை உணவில் அல்லது பாலில் சேர்த்து கொள்வதன் மூலன் அவர்களின் கூடுதலின் உ(ணர் ச்சி) அதிகரிக்கும்.

*குங்குமப்பூவை மசாஜ் எண்ணெயுடன் சேர்த்து உடலை மசாஜ் செய்வதன் மூலம் நரம்புகள் ரிலாக்ஸ் ஆவதுடன், கூடுதலின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.

வெள்ளை வெங்காயம்
* ஒரு வெள்ளை வெங்காயத்தை அரைத்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

* பின் ஒரு வாணலியில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி, அதில் அரைத்த வெங்காய பேஸ்ட்டை சேர்த்து நன்றாக வதக்கி இறக்கிக் கொள்ளுங்கள்.

* பின்பு அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வி-தன்மை பிரச்சனை தீரும்.(1 மாதம் சாப்பிட பலன் கிடைக்கும்)

சிட்ரஸ் பழங்கள்
* சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் க்யூயர்சிடின் , வி-தன்மை குறைபாட்டை தடுக்கும். ஆகவே வி-தன்மை பிரச்சனை உள்ள ஆண்கள் சிட்ரஸ் பழங்களை அன்றாட உணவில் சேர்க்க, அதன் தீவிரம் குறைந்து சரியாகும்.

கடல் சிப்பி
* கடல் சிப்பியில் உள்ள ஜிங்க் சத்து, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள சத்துக்கள் உடலின் அனைத்து பகுதிகளிலும் இரத்த ஓட்டத்தை சீராக செல்ல வழிவகுத்து, கூடுதலின் சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகின்றது.

பீட்ரூட்
* ஆண்கள் பீட்ரூட்டை தங்களது உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால், உடலில் இரத்தத்தின் அளவு அதிகரிப்பதுடன், வி-தன்மை குறைபாடும் சாியாகும்.

ப்ளூபெர்ரி
* ப்ளூபெர்ரியில் க்யூயர்சிடின், ரெஸ்வெட்ரால், புரோ அந்தோசையனிடின் மற்றும் வைட்டமின் சி போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இதனை தினமும் சோ்த்துக்கொண்டால் விறைப்பு பிரச்சனையைப் போக்கி, கூடுதலின் போது நீண்ட நேரம் சந்தோ ஷத்தை அனுபவிக்க உதவும்.

டார்க் சாக்லேட்
*டார்க் சாக்லேட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள், வி-தன்மை குறைபாட்டிற்கு மோசமான மனநிலையுடன் இருப்பதும் ஓர் காரணம் என்பதால், தினமும் சிறிது டார்க் சாக்லேட் சாப்பிடுங்கள். இதனால் வி-தன்மை பிரச்சனை வருவதையே தடுக்கலாம்.

மாதுளை
* மாதுளையின் சிறப்புத்தன்மை என்னவென்றால் வி-தன்மையின் வலிமை மற்றும் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும். மேலும் இதை ஒரு நேச்சுரல் வயகரா என்றே சொல்லலாம். ஹார்மோன்களின் ஆரோக்கியம் மற்றும் இரத்த சுழற்சியை அதிகரிக்கும்.

வைட்டமின் ஏ உணவுகள்
* வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள் கூடுதலின் குறைபாட்டைக் குறைக்க உதவும்.ஆகவே ஆண்கள் தினமும் உணவில் வைட்டமின் ஏ நிறைந்த உணவுகளை சேர்த்து வந்தால், வி-தன்மை குறைபாடு ஏற்படுவதையே தடுக்கலாம்.

நார்ச்சத்துள்ள உணவுகள்
* வி-தன்மை குறைபாடு உள்ள ஆண்கள் நீரில் கரையும் நார்ச்சத்துகள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை தினமும் சாப்பிட, இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுபடலாம்.

உடற்பயிற்சி
* மனநிலை ரிலாக்ஸாக இருந்தால் தான், கூடுதலின் வாழ்வில் சிறப்பாக ஈடுபட முடியும். அளவுக்கு அதிகமான பதற்றம், படுக்கையில் மோசமானவராகவே காட்டும். எனவே மனம் மற்றும் உடலை ஒருநிலைப்படுத்தும் உடற்பயிற்சி மற்றும் மூச்சு பயிற்சிகளை அன்றாடம் செய்வதால்,நல்ல பலனை
தரும்

புகைப்பிடித்தலை தவிர்க்கவும்
* புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை உடனே நிறுத்துங்கள். ஒருவேளை உடனே நிறுத்த முடியாமல் இருப்பவராயின், நிக்கோட்டின் சூயிங் கம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மது பழக்கம்
* மது அருந்தும் பழக்கத்தைக் விட்டுவிடுவது மிக மிக நல்லது. ஏனெனில் இது பா(லியல்) இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, கூடுதலின் வாழ்க்கையை பாழாக்கும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: