இன்று நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு உத்தரவு!

0

இன்றைய தினமும் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்ப்படுத்தப்படவுள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

அதன்படி இன்று இரவு ஒன்பது மணிக்கு அமுலாக்கப்படும் ஊரடங்கு உத்தரவு நாளை அதிகாலை நான்கு மணிக்கு தளர்த்தபடும் என்று அவர் கூறியுள்ளார்.

இதேவேளை வட மேல் மாகாணத்தில் தொடர்ச்சியாக அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு இன்று மாலை நான்கு மணிக்கு தளர்த்தபட்டு மீண்டும் ஆறுமணியிலிருந்து அமுலுக்கு வருகிறது.

நேறைய தினம் இலங்கையின் வட மேல் மற்றும் மேல் மாகாணங்களில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்களைத்தொடர்ந்து நாடு முழுவதும் இந்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கையில் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் உள்ளிட்ட சகல சமூகத் தளங்களும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுஸ்லிம் மக்களை அணி திரட்ட முயன்றோம்! ஆனால்! 30 வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகள் சொன்னது!
Next articleகேரளப் பெண்களின் கொள்ளை கொள்ளும் அழகிற்கு இதுதான் காரணமாம்!