17 வயது மகளை த(லை) து(ண்டி)த்துக் கொ(லை) செய்த தந்தை!

0
287

17 வயது மகளை த(லை) து(ண்டி)த்துக் கொ(லை) செய்த தந்தை!

தனது 17 வயதான மகளின் த(லை)யை தந்தையே வெ(ட்டி)க்கொ(லை) செய்த சம்பவம் ஒன்று இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இந்த பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு தனது மகளின் த(லை)யை வெ(ட்டி)க்கொ(லை) செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது மகளின் த(லை)யை வெ(ட்டி)யது மட்டுமன்றி த(லை)யை எடுத்துச்சென்ற சந்தேக நபர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

தனது மகளுக்கு பிரிதொரு நபருடன் தொடர்பு இருந்ததாகவும் இதனை அறிந்துக்கொண்டதன் பின்னர் ஆத்திரத்தில் மகளை கொ(லை) செய்ததாகவும் சந்தேக நபர் காவல்துறையிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அத்துடன் தனது மகளின் ச(டல)ம் வீட்டில் இருப்பதாக தெரிவித்த அவர் தனக்கு நீதித்துறை எந்தவொரு தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் மகளின் த(லை)யை கைப்பற்றும்போது முறையாக செயல்படாத காவல்துறை அதிகாரி ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபதுளை வைத்தியசாலையின் ஒரு பகுதி மூடப்பட்டது! 31 பேருக்கு கொவிட் தொற்று!
Next articleஇந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்! மகிழ்ச்சியில் தந்தை!