இந்த நீரில் குளித்து வந்தால் தேமல் நீங்கும் !

0

இந்த நீரில் குளித்து வந்தால் தேமல் நீங்கும் !

அறிகுறிகள்: உடலில் தேமல், உடலில் சொறி, சிரங்கு.

தேவையானவை: இசங்கு இலை.

செய்முறை: இசங்கு இலையை தண்ணீர் விட்டு காய்ச்சி, அந்த நீரில் குளித்து வந்தால் உடலில் சொறி, சிரங்கு, தேமல் ஆகியவை குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகாலையில குளிக்கும்போது சோப்புக்குப் பதிலாக இவற்றை பூசி குளித்தால் தேமல் நீங்கும் !
Next articleஇதய நோய்க்கு வழிவகுக்கும் Tension !த‍ப்பிப்பது எப்படி ?