இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்! மகிழ்ச்சியில் தந்தை!

0
193

இந்தியாவுக்கு பெருமை சேர்த்த மாதவனின் மகன்! மகிழ்ச்சியில் தந்தை!

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் வீரர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விடயமாகும்.

அண்மையில் தேசிய மற்றும் ஆசிய அளவில் நடந்த நீச்சல் போட்டிகளில் கலந்து வெற்றி பெற்றுள்ளார்.
அத்துடன், லத்வியன் சர்வதேச திறந்த நீச்சல்போட்டியில் கலந்து கொண்டார். அந்த போட்டியில் அவருக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.

மகன் பதக்கத்துடன் இருக்கும் படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள மாதவன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: