இதுநாள் வரையிலான மொத்த வசூல் விவரம் பிகில், கைதி படங்களின்!

0
577

இதுநாள் வரையிலான மொத்த வசூல் விவரம் பிகில், கைதி படங்களின்!

விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி இரண்டு படங்களும் தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. அடுத்தடுத்த வாரங்களில் எந்த ஒரு புதிய படமும் வராததால் இப்படங்களின் வசூலுக்கு எந்த குறையும் வரவில்லை. கடந்த வாரம் தான் விஷாலின் ஆக்ஷன் படமும், விஜய் சேதுபதியின் சங்கத் தமிழன் படமும் வெளியாகி இருந்தது. இதனால் பிகில், கைதி படங்களின் திரையரங்க கணக்கு கொஞ்சம் குறைந்துள்ளது என்றே கூறலாம்.தற்போது இதுநாள் வரையில் சென்னையில் பிகில், கைதி எவ்வளவு வசூலித்துள்ளது என்ற விவரம் இதோ, பிகில்- ரூ. 13.24 கோடி கைதி- ரூ. 5.08 கோடி

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: