ஆ-ண் நண்பருடன் மெளனராகம் ஹீரோயின் ரவீனா கொண்டாடிய பிறந்த நாள் கொண்டாட்டம் ! இவர்தான் காதலரா!
மெளனராகம் என்னும் சீரியலின் இரண்டாவது சீசனில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை ரவீனா.
இவர் இதற்கு முன் ஜில்லா, ராட்சசன், ஜீவா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாவில் இளைஞர்காலை கவரும் வகையில் போட்டோ, வீடியோக்களை வெளியிட்டுஅதிகமான பாலோவர்களை கொண்டுள்ளார் ரவீனா.
சமீபத்தில் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடி அதன் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் ரவீனா தனது ஆண் நண்பருடன் இருக்கிறார்.
மேலும் அந்த நபர் பிறந்தநாள் அன்று சர்ப்ரைஸாக விஸிட் கொடுத்ததையும் கேப்ஷனில் பதிவிட்டு, ‘நாம் இருவரும் எப்போதும் ஒன்றாக இருப்போமா?’ என கேட்டுள்ளார்.
இதை பார்க்கும் ரசிகர்கள் ஒருவேளை அந்த நபர் ரவீனாவின் காதலராக இருக்குமோ என கூறுகின்றனர்.