மனிதனின் இரத்த வகைகளில் மிக அரிதான இரத்தவகை எது தெரியுமா..?

0

கடந்த 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் இரத்த தானம் செய்ய உலகெமெங்கும் உள்ள மக்கள் தானாக முன் வருவதில்லை, இரத்த தானம் பற்றிய பல மூட நம்பிக்கைகள் இன்று அளவு கூட மக்களிடையே ஒரு வித பயம் இருந்து வருகிறது.

இருப்பினும், முறையான விழிப்புணர்வு காரணமாக சமீப காலமாக போதுமான அளவுக்கு மருத்துவமனைகளில் இரத்தம் கிடைத்து வருகிறது. உலகில் கிடைக்க பெறும் இரத்தங்களில் பெரும் பங்கு, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுடையது என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

மனிதனுக்கு மொத்தம் 08 வகையான இரத்த வகைகள் உள்ளது. இவற்றில் மிகவும் அரிதான இரத்தவகைகளை கீழ்கண்ட பட்டியலில் பார்க்கலாம்.

  • ஓ = பாசிட்டிவ் – 38%,
  • ஓ = நெகட்டிவ் – 7%,
  • ஏ = பாசிட்டிவ் – 34%,
  • ஏ = நெகட்டிவ் – 6 %,
  • பி = பாசிட்டிவ் – 9%,
  • பி = பாசிட்டிவ் – 2%,
  • ஏபி = பாசிட்டிவ் – 2 %,
  • ஏபி = நெகட்டிவ் – 1%.

இந்த அட்டவணையின் படி ஏபி – நெகட்டிவ், ஏபி – பாசிட்டிவ், பி – பாசிட்டிவ், இரத்தவகைகள் தான் மிகவும் அரிதான இரத்த வகை எனவே, இந்த செய்தியை படிப்பவர்கள் ஏபி – நெகட்டிவ் இரத்த வகையினை கொண்டிருந்தாள், மிகவும் கவனமாக உங்கள் வாழக்கையில் செயல்படுங்கள், உங்களுக்கு விபத்துகள் ஏற்பட்டால் இரத்தம் கிடைப்பது மிக அரிதான ஒரு விடயம் என்பதால் மிகவும் கவனமாக இருங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleBudusarana epaper | Budusarana News Paper / Budusarana Epaper Budusarana Online Newspaper Sri Lankan
Next articleகண்ணை கவரும் கவர்ச்சி உடையில் பிக்பாஸ் நடிகை லாஸ்லியா! வைரலாகும் புகைப்படங்கள்!