ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்!

0
8772

அம்மான் பச்சரிசி இலைகளை வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கி அரைத்து சட்னி செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் போன்ற நோய்கள் குணமாகும், உஷ்ண உடல் குளிர்வடையும்.

வீக்கம் மற்றும் கொப்புளங்கள் உள்ள இடத்தில இந்த இலைகளை அரைத்து சாறு எடுத்து பற்று போட்டு வந்தால் ஐந்து நாட்களில் அவை மறைந்து விடும்.இந்த இலைகளுடன் பாசிப்பருப்பு சேர்த்து நெய் விட்டு சாப்பிட்டு வந்தால் அல்சர் வாய்ப்புண் போன்ற நோய்கள் குணமாகும்.

மேலும் வறண்ட உதடுகளுக்கு இந்த இலையின் பால் நல்மருந்தாகும்.வெயில் காரணமாக அல்லது காயம் காரணமாக சருமத்தில் கருப்பு நிறம் ஏற்பட்டால் இதன் பாலை தடவி ஊறவைத்து குளித்து வர சருமம் பழைய நிலையை அடையும்.

நாட்டு பசுவின் பாலுடன் இந்த அம்மன் பச்சரிசி கீரையின் பூக்கள் சேர்த்து அரைத்து அதனை பாலுடன் சிறிதளவு அருந்தி வர வேண்டும். 18 நாட்கள் இது போல சாப்பிடும்போது இளம் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்கும்.இந்த கீரையை மோருடன் கலந்து சாப்பிட்டு வரும்போது வெள்ளைப்படுதல் போன்ற நோய்கள், மற்றும் சினை முட்டையில் மாற்றம் ஏற்பட்டு கருவுருதல் போன்றவை எளிதாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: